Tag: முதல்-அமைச்சர் விஜய்

மே 2026 மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!!

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு!